Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சத்ய சாய் சேவா சமிதி புதிய கட்டடம் ... சத்யசாய்பாபா கோவிலில் நவ 23 சிறப்பு பூஜை சத்யசாய்பாபா கோவிலில் நவ 23 சிறப்பு ...
முதல் பக்கம் » சத்ய சாய் 100: தெய்வீக அன்பின் நூற்றாண்டு விழா 2025 » செய்திகள்
சத்யசாய் பாபா ஜெயந்தி விழா: பொள்ளாச்சியில் துவக்கம்
எழுத்தின் அளவு:
சத்யசாய் பாபா ஜெயந்தி விழா: பொள்ளாச்சியில் துவக்கம்

பதிவு செய்த நாள்

19 நவ
2018
03:11

பொள்ளாச்சி:பொள்ளாச்சி ஸ்ரீ சத்யசாய் சேவா சமிதி சார்பில், சத்ய சாய்பாபாவின், 93வது பிறந்த நாள் விழா நிகழ்ச்சிகள், இன்று நவம்., 19ல் துவங்கி, 23ம் தேதி வரை, வெங்கடேசா காலனி ஸ்ரீ வாரி கார்டன்ஸ் சாய் மதுரம் கோவிலில் நடக்கிறது.

நவம்., 19 முதல், வரும், 23ம் தேதி வரை தினமும் காலை, 5:00 மணிக்கு, ஓம்காரம், சுப்ரபாதம், நகர சங்கீர்த்தன பூஜை நடக்கிறது. விழாவையொட்டி, நவம்., 19 காலை, 6:00 மணிக்கு பிரசாந்தி கொடியேற்றுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை, 5:30 மணிக்கு 93 விளக்குகள் ஏற்றி திருவிளக்கு வழிபாடு, இரவு, 7:00 மணிக்கு சாய் பஜன் நிகழ்ச்சி நடைபெற்றது. 20ம் தேதி மாலை, 5:30 மணிக்கு சிறப்பு சொற்பொழிவு, இரவு, 7:00 மணிக்கு சாய் பஜனும்; 22ம் தேதி மாலை, 5:30 மணிக்கு சத்ய நாராயண பூஜை, மாலை, 6:30 மணிக்கு சாய் பஜன் நிகழ்ச்சியும் நடக்கிறது. வரும், 23ம் தேதி காலை, 6:00 மணிக்கு காயத்ரி மந்தரபாராயணம், காலை, 9:00 மணிக்கு கணபதி ஹோமம், திருமண தடை நீங்க சுயம்வர கலா பார்வதி ஹோமம், காலை,
10:00 மணிக்கு அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு புத்தாடை, பிரசாதம் வழங்குதல்; மதியம், 12:00 மணிக்கு சிறப்பு நாராயண சேவை, மாலை, 5:30 மணிக்கு சத்சங்கம் மற்றும் சாய்பஜன் நிகழ்ச்சியும் நடக்கிறது. இரவு, 8:00 மணிக்கு ஊஞ்சல் உற்வசம், மகா மங்கள ஆரத்தியும் நடக்கிறது.

 
மேலும் சத்ய சாய் 100: தெய்வீக அன்பின் நூற்றாண்டு விழா 2025 செய்திகள் »
temple news
ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் 100வது பிறந்த நாள் கொண்டாட்டம், நவ., 13ம் தேதி ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி: பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபா வழங்கிய ஆசி மற்றும் உதவியால் தான், சென்னை மக்களுக்கு இடையூறு ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி; பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் 100வது பிறந்தநாள் விழா இன்று பிரசாந்தி மந்திரில் பாபாவின் ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி, இன்றைய தினம் ஒரு புதிய ஒளியில் நனைகிறது. இன்று பகவான் சத்யசாய்பாபா பிறந்த நாள். பகவான் ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி: ஸ்ரீ சத்யசாய் உயர்கல்வி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழாவில் தலைமை விருந்தினராக, துணை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar