Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புட்டபர்த்தி சத்யசாய் பிரசாந்தி ... சத்யசாய் பாபா ஜெயந்தி விழா: பொள்ளாச்சியில் துவக்கம் சத்யசாய் பாபா ஜெயந்தி விழா: ...
முதல் பக்கம் » சத்ய சாய் 100: தெய்வீக அன்பின் நூற்றாண்டு விழா 2025 » செய்திகள்
சத்ய சாய் சேவா சமிதி புதிய கட்டடம் திறப்பு
எழுத்தின் அளவு:
சத்ய சாய் சேவா சமிதி புதிய கட்டடம் திறப்பு

பதிவு செய்த நாள்

19 ஏப்
2018
01:04

சென்னை: நங்கநல்லுார் சத்ய சாய் பிரேமாலயம், நங்கநல்லுார் - மீனம்பாக்கம், ஸ்ரீ சத்ய சாயி சேவா சமிதியின் புதிய கட்டடம், நாளை திறக்கப்படுகிறது. இதையொட்டி, ஆறு நாட்களுக்கு விழா, கோலாகலமாக நடத்தப்படுகிறது. காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட, சத்ய சாயி சேவா நிறுவனத்தின், சத்ய சாயி சேவா சமிதி நங்கநல்லுார் - மீனம்பாக்கத்தில் இயங்கி வருகிறது. இந்த சமிதியின் புதிய கட்டடம், நங்கநல்லுார் இந்து காலனியில் திறக்கப்பட உள்ளது. இதை முன்னிட்டு, ஆறு நாட்கள் விழா, நாளை அதிகாலை ஓம்காரம், சுப்ரபாதம், நகர் சங்கீர்த்தனத்துடன் துவங்குகிறது. காலை, 8:00 மணிக்கு புதிய கட்டடம் திறக்கப்பட்டு, பகவான் பாதத்தில் சமர்ப்பித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. ஏப்.,25 வரை நடக்கும் இவ்விழாவில், தினமும், காலை, 5:15 முதல், 10:00 மணி வரையிலும், மாலை, 5:00 மணி முதல், இரவு, 8:00 மணி வரையும் வேதபாராயணம், அர்ச்சனை, பஜனை, குத்துவிளக்கு பூஜை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

 
மேலும் சத்ய சாய் 100: தெய்வீக அன்பின் நூற்றாண்டு விழா 2025 செய்திகள் »
temple news
ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் 100வது பிறந்த நாள் கொண்டாட்டம், நவ., 13ம் தேதி ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி: பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபா வழங்கிய ஆசி மற்றும் உதவியால் தான், சென்னை மக்களுக்கு இடையூறு ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி; பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் 100வது பிறந்தநாள் விழா இன்று பிரசாந்தி மந்திரில் பாபாவின் ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி, இன்றைய தினம் ஒரு புதிய ஒளியில் நனைகிறது. இன்று பகவான் சத்யசாய்பாபா பிறந்த நாள். பகவான் ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி: ஸ்ரீ சத்யசாய் உயர்கல்வி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழாவில் தலைமை விருந்தினராக, துணை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar