கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
சபரிமலைக்கு முதல்முறையாக செல்லும் சிலர், பதினெட்டு படிகளில் ஏற வேண்டும் என்னும் ஆசையில் பம்பை நதிக்கரையில் நீராடி அங்கேயே இருமுடி கட்டுகின்றனர். பம்பையில் நீராடி மாலையணிந்து உடனே மலையேறுவது பெரும்பாவம்.