Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில் ... மானாமதுரையில் ரெடிமேட் மெழுகு தீபம் தயாராகிறது மானாமதுரையில் ரெடிமேட் மெழுகு தீபம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில், மஹாரத ஓட்டம்
எழுத்தின் அளவு:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில், மஹாரத ஓட்டம்

பதிவு செய்த நாள்

21 நவ
2018
12:11

திருவண்ணாமலை :திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில், தீப திருவிழாவில், நேற்று (நவம்., 20ல்) பஞ்ச மூர்த்திகள் மஹா தேரோட்டம் நடந்தது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீப திருவிழாவில், நேற்று (நவம்., 19ல்) ஏழாம் நாள் விழாவில், பஞ்ச மூர்த்திகளான விநாயகர், வள்ளி, தெய்வானையுடன் சுப்ரமணியர், உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர், ஆகிய, உற்சவ மூர்த்திகள் தனித்தனி தேரில் வீதி உலா வந்தனர்.காலை, 6:45 மணிக்கு, விநாயகர் தேர். தொடர்ந்து, வள்ளி,தெய்வானை யுடன் சுப்ரமணியர் தேர், மாட வீதி வலம் வந்து, நிலையை அடைந்தது.

தொடர்ந்து, 100 டன் எடையுள்ள, 118 அடி உயரமுள்ள மஹாரத தேரோட்டம், மதியம், 2:30 மணிக்கு நடந்தது. இதில், உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர் அலங்கரிக்கப்பட்டு வீதி உலா வந்தார்.

இதை, மூன்று டன் இரும்பு சங்கிலியாலான வடம் பிடித்து, மாட வீதியில் இழுத்து சென்ற பக்தர்கள், அண்ணாமலையாருக்கு, அரோகரா என, கோஷம் எழுப்பியவாறு சென்றனர். மஹாரதம் நிலைக்கு வந்தவுடன், பெண்கள் மட்டும், வடம் பிடித்து இழுத்த பராசக்தி அம்மன் தேர், சண்டிகேஸ்வரர் தேரோட்டம் இரவு வரை நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோயிலில் இன்று உகாதி ஆஸ்தானம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 10 டன் மலர் ... மேலும்
 
temple news
காரமடை: யுகாதி பண்டிகை முன்னிட்டு காரமடை ரங்கநாதர் கோவிலில் மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம் ... மேலும்
 
temple news
திருச்சி: 108 வைணவ திவ்யதேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படுதுமான ஸ்ரீரங்கம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், இரண்டு ஆண்டுகளுக்குப்பின், தங்கத்தேரோட்டம் ... மேலும்
 
temple news
அவிநாசி; அ.குரும்பபாளையம் தாசபள்ளத் தோட்டம் ஸ்ரீ விநாயகர்,ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீதேவி பூதேவி சமேத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar