Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
உதவிக்கரம் நீட்டு விரதத்தை விட மேலானது
முதல் பக்கம் » சத்யசாய்பாபா பிறந்த நாள் » துளிகள்
ஒழுக்கம் உயிர் போன்றது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 நவ
2018
04:11

* இழந்த செல்வத்தை மீண்டும் பெறலாம். ஆனால், ஒழுக்கத்தை இழந்தால் அது உயிரை இழப்பதற்குச் சமமாகி விடும்.
* செய்த செயலின் பலன் பன்மடங்காகப் பெருகி நம்மிடமே திரும்பும். அதனால் நற்செயலில் மட்டும் ஈடுபட வேண்டும்.
* சந்தனக் கட்டை தன்னையே அழித்துக் கொண்டு பிறருக்கு மணம் தருகிறது. அதுபோல மனிதன் பிறர்நலனுக்காக வாழ்வை அர்ப்பணிக்க வேண்டும்.
* பணத்தால் மட்டுமே பிறருக்கு உதவ முடியும் என்று எண்ணாதீர்கள். சேவை செய்பவனுக்கு உள்ளத்தில் அன்பும், உடலில் வலிமையும் இருந்தால் போதும்.

 
மேலும் சத்யசாய்பாபா பிறந்த நாள் துளிகள் »
* உண்ணாமல் விரதம் இருப்பதை விட, பசித்தவனுக்கு ஒருவேளை உணவு அளிப்பது மேலானது.* ஆயிரம் அறிவுரைகள் ... மேலும்
 
* துன்ப இருளில் சிக்கித் தவிக்கும் உயிர்களுக்கு உதவிக்கரம் நீட்டுங்கள். உங்களின் இதயத்தில் அருள் ஒளி ... மேலும்
 
* உணவை வீணாக்காமல் இருப்பதும் கூட அன்னதானம் செய்த புண்ணியத்தை ஒருவனுக்கு கொடுக்கும்.* உண்பதற்காக உயிர் ... மேலும்
 
* எடுத்துச் சொல்வதை விட எடுத்து காட்டாக இருப்பது சிறப்பு. ராமன் என்று பெயர் இருப்பதை விட ராமனாக ... மேலும்
 
* கடவுளிடம் அன்பு செலுத்துவது உண்மை என்றால், நீங்கள் எல்லா உயிர்களையும் ஆழமாக நேசிக்கிறீர்கள் என்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar