மதுரை:திருப்பரங்குன்றம் சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தில் ஜீவகாருண்யா விழா நடந்தது. நிர்வாக தலைவர் நல்லதம்பி தலைமை வகித்தார். ஜோதிராமநாதன் பேசினார். சிவனாண்டி, மகாலட்சுமி குழுவினர் ஜோதி அகவல் ஓதினர். அன்னதானம் ஏற்பாட்டை அறவழி இயக்கத்தினர் செய்திருந்தனர்.