தும்பைப்பட்டி சங்கரலிங்கம் கோயிலில் நாளை தேய்பிறை அஷ்டமி வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29நவ 2018 04:11
தும்பைப்பட்டி: நாளை (நவ.,30) வெள்ளிக்கிழமையன்று, தும்பைப்பட்டி சிவாலயபுரம் சங்கர லிங்கம் கோவிலில் கால பைரவர் சுவாமிக்கு முதல் தேய்பிறை அஷ்டமி சிறப்பு அலங்கார, அர்ச்சனை வழிபாடு மாலை 4.00 மணிக்கு, நடைபெறுகிறது.