Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வடமதுரை மகா காளியம்மன் கோயிலில் ... காரமடை ராமலிங்கசுவாமி கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கத்தேரி மாரியம்மன் திருவிழா கோலாகலம்
எழுத்தின் அளவு:
கத்தேரி மாரியம்மன் திருவிழா கோலாகலம்

பதிவு செய்த நாள்

12 டிச
2018
12:12

குமாரபாளையம்: கத்தேரி, கண்ணனூர் மாரியம்மன் கோவிலில், திருவிழாவையொட்டி தீர்த்தக்குட ஊர்வலம், பொங்கல் வைத்தல், மாவிளக்கு ஊர்வலம் நடந்தது. குமாரபாளையம் அருகே, கத்தேரி மாரியம்மன் கோவிலில், திருவிழாவையொட்டி, கடந்த, 4ல் பூச்சாட்டுதல் நடந்தது. நேற்று முன்தினம் இரவு, ஆற்றிலிருந்து தீர்த்தக்குட ஊர்வலம்; நேற்று, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார, ஆராதனை நடந்தது. பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற பொங்கல் வைத்து வழிபட்டனர். மாவிளக்கு மற்றும் முளைப்பாரி ஊர்வலம் நடந்து, அம்மனுக்கு படையல் வைக்கப்பட்டது. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. கோவில் வளாகம் முழுவதும் மாவிலை தோரணம், வாழை மரங்கள் கட்டப்பட்டு, வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. தொடர்ந்து, கலை நிகழ்ச்சிகள் நடந்தன. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரத்தில் உள்ள உச்சிப் பிள்ளையாருக்கு மழை வளம் வேண்டி, ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண திருவிழா நிறைவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
அன்னூர்:அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் பட்டாபிஷேக விழா நடந்தது.அன்னூர் கரி வரதராஜ ... மேலும்
 
temple news
இளையான்குடி: தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: சுப்பிரமணிய சுவாமி கோவில் பங்குனி தேரோட்டம் இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar