மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் ராப்பத்து நிகழ்ச்சி துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20டிச 2018 11:12
மதுரை: மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் ராப்பத்து நிகழ்ச்சிகள் நேற்று துவங்கியது. துவக்க நாளான நேற்று முத்தங்கி சேவையில் வியூக சுந்தரராஜ பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.