உத்திர பிரதேசத்தில் கும்ப மேள விழா ஏற்பாடு தீவிரம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21டிச 2018 12:12
உத்திரபிரதேசம்: உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில், கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் இடத்தில், வரும், ஜனவரியில், பிரமாண்டமான கும்பமேளா நடக்கவுள்ளது. இதில், லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று புனித நீராடவுள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.