Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
புருஷன்மாரே! வீட்டுக்கு நிறைய ... மனிதன் எதையோ பேசட்டுமே! மனசை ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
அவரை புரிஞ்சுக்கவே முடியாது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 பிப்
2012
04:02

பிரம்மத்துக்கு(கடவுளுக்கு) காரியம் (நம்மால் ஆக வேண்டியது)இல்லை. ஆனால், இந்த மாய உலகத்தில் அகப்பட்டுக் கொண்டு காரியங்களைச் செய்து வருகிறவர்கள், ஈஸ்வரன் என்ற ஒருவனைப் பூஜை செய்து, தங்கள் காரியங்களை நடத்தித் தரவேண்டும் என்று பிரார்த்திக்கிறார்கள். நல்ல காரியங்களுக்காக நல்ல மனசோடு பிரார்த்தித்தால் ஈஸ்வரனும் அவற்றை நடத்தித் தருகிறார். இதிலிருந்து ஈஸ்வரன் காரியமே இல்லாமல் இருப்பவரல்ல என்றும் தெரிகிறது. நாம் பிரார்த்தித்தாலும், பிரார்த்திக்காவிட்டாலும் சகல பிரபஞ்சங்களையும் இத்தனை ஒழுங்கான கதியில் நடத்திக் கொண்டு, சகல ஜீவராசிகளுக்கும் சோறு போடுகிற பெரிய காரியத்தை அவர் செய்கிறாரே! காரியம் செய்யாத நிலையில் பிரம்மமாகவும், லோக காரியங்களை நிர்வகிக்கிற நிலையில் ஈஸ்வரனாகவும்இருக்கிறார். சிவனின் தட்சிணாமூர்த்திக்கோலம் பிரம்ம நிலையைக் காட்டுகிறது. அங்கே காரியமே இல்லை. ஒரே மவுனம் தான். அதே பரமசிவன் எத்தனை காரியங்களைச் செய்திருக்கிறார்! சிதம்பரத்தில் ஒரேயடியாகக் கூத்தடிக்கிறார். தாருகாவனத்தில் பிட்சாடன னாக அலைந்து மோகிக்கச் செய்திருக்கிறார். சுவாமி எப்போதும் உள்ளே அடங்கிய பிரம்மமாகவும் இருக்கிறார். வெளியில் சகலகாரியங்களையும் செய்யும் நிலையில் ஈஸ்வரனாகவும் இருக்கிறார். அவரை யாரால் புரிந்து கொள்ள முடியும்! -வியக்கிறார் பெரியவர்

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நீராடியதும் திருநீறு பூசி வழிபாடு செய்யுங்கள். செய்ய வேண்டிய பணிகளை மனதிற்குள் திட்டமிடுங்கள். கடவுள் ... மேலும்
 
ஏழு வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சுக்கிரனுக்கு மொச்சை நைவேத்யம் செய்து ... மேலும்
 
ஊர் ஒற்றுமையும், மகிழ்ச்சியான வாழ்வும் ... மேலும்
 
பார்வதி வழிபட்ட சிவத்தலமான மயிலாடுதுறை மாயூரநாதரை ... மேலும்
 
திரையை எடுக்கும் வரை வழிபடவோ, சன்னதியை சுற்றவோ கூடாது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar