மதுரை: மதுரையில் மீனாட்சி அம்மன் கோயில் எல்லீஸ்நகர் வாகன காப்பகத்தில் அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில் அன்னதானம் நடந்தது.இணை கமிஷனர் நடராஜன், சங்க உறுப்பினர்கள் குருசாமி, மனோகரன், பாலமுருகன், ஆனந்த் பங்கேற்றனர்."கார்த்திகை முதல்
மார்கழி வரை நடந்த அன்னதானத்தில் தினம் 850 பக்தர்கள் பயனடைந்தனர்," என சங்க மாநில தலைவர் விஸ்வநாதன் தெரிவித்தார்.