வாஸ்துபடி மனை ஒத்துவரவில்லை என்றால் வீட்டை மாற்றி அமைக்க வேண்டுமா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23பிப் 2012 05:02
வீட்டில் வடகிழக்கு மூலையை தூய்மையாக வைப்பது அவசியம். விநாயகர் படம் அல்லது சிலையை வீட்டு வாசலில் வைப்பதும் நல்லது. இதன் மூலம் வாஸ்து கோளாறு ஏற்படுவதில் இருந்து விடுபடலாம். காளி, துர்க்கை, நரசிம்மர் ஆகிய தெய்வங்களை தொடர்ந்து 48 நாட்கள் விளக்கேற்றி வழிபட்டால் வாஸ்து தோஷம் அடியோடு நீங்கிவிடும்.