கோயிலில் தெற்கு நோக்கி தீபம் ஏற்றினால் பாதிப்பு ஏதும் உண்டாகுமா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23பிப் 2012 05:02
தெரியாமல் செய்ததால் பாவமாகாது. மீண்டும் ஒருமுறை கோயிலுக்குச் சென்று சுவாமி, அம்மன் சந்நிதியில் தீபமேற்றி வழிபடுங்கள். அதுவே பரிகாரம். குழந்தைகளுக்கு இது போன்ற விஷயங்களை சொல்லிதருவது நம் கடமை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.