வீட்டுக் கடமைகளை விட்டு விட்டு கோயிலுக்கு அடிக்கடி செல்லும் என் மருமகளை நான் கண்டிப்பது சரிதானா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24பிப் 2012 03:02
உங்கள் மருமகள் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்து வருவதும் உங்கள் வீட்டுக் கடமைகளில் ஒன்று தான். கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்துவிட்டு வந்தபிறகு, வீட்டுக் கடமைகளையும் கவனிக்கும்படி அன்பாக சொல்லுங்களேன்.