Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பெரியமாரியம்மன் கோவில் திருவிழா: ... ஆனிக்கல் மாரியம்மன் பூகுண்டம்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரமடை அரங்கநாதர் கோவில் தேர்த்திருவிழா 29ல் துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 பிப்
2012
11:02

காரமடை :காரமடை அரங்கநாதர் கோவில் தேர்த்திருவிழா, வரும் 29ம் தேதி துவங்குகிறது; மார்ச் 7ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. மார்ச் 1ம் தேதி கொடியேற்றமும், மாலையில் அன்ன வாகன உற்சவமும், 2ம் தேதி சிம்ம வாகனம், 3ம் தேதி அனுமந்த வாகன உற்சவமும் நடக்கின்றன. 4ம் தேதி கருடசேவையும், 5ம் தேதி பெட்டத்தம்மன் அழைப்பும், 6ம் தேதி காலை திருக்கல்யாண உற்சவமும், மாலை யானை வாகன உற்சவமும் நடைபெற உள்ளன. ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அரங்கநாதப் பெருமாள், 7ம் தேதி காலை, தேருக்கு எழுந்தருளுகிறார். அன்று மாலை 5.30 மணிக்கு தேரோட்டம், நடைபெற உள்ளது. 8ம் தேதி பரிவேட்டையும், 9ம் தேதி தெப்பத்திருவிழாவும், 10ம் தேதி சந்தான சேவை ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன. 11ம் தேதி விழா நிறைவடைகிறது. தேரோட்டத்தை முன்னிட்டு, தேரில் மராமத்து பணிகளை செய்து, அலங்காரம் செய்யும் பணிகள் நடைபெறுகின்றன. ஏற்பாடுகளை செயல் அலுவலர் ராதாகிருஷ்ணன், தக்கார் ஆறுமுகம் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், புரட்டாசி மாத கிருத்திகை விழாவில், பல்லாயிரக்கணக்கில் திரண்ட ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புரட்டாசி மாத கார்த்திகை பூஜையில் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
சென்னை: தமிழகத்தில் உள்ள பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்களின், ஆகம அடையாளத்தையே சிதைக்கும் ... மேலும்
 
temple news
மதுரை: சோழவந்தான் அருகே மேலக்கால் காளியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழாவில் பால்குடம், பறவை காவடி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar