Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயிலில் ... திருப்பதி போல சபரிமலையை மேம்படுத்த நடவடிக்கை திருப்பதி போல சபரிமலையை மேம்படுத்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மண் சோறு சாப்பிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
மண் சோறு சாப்பிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன்

பதிவு செய்த நாள்

01 பிப்
2019
11:02

விருத்தாசலம்: விருத்தாசலத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்கக் கோரி, விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் மண்சோறு சாப்பிட்டு, நந்தீஸ்வரரிடம் மனு அளித்தனர்.


விருத்தாசலம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு யாத்திரை செல்ல மாலை அணிந்துள்ளனர். இவர்கள், ஆண்டுதோறும் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மண்சோறு சாப்பிட்டு நேர்த்திக்கடன் செலுத்துவர்.அதன்படி, நேற்று காலை ஆயிரத்துக்கும் அதிகமானோர் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் குவிந்து, விருத்தாசலத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் மாவட்டம் அமைக்க வேண்டும் என தரையில் அமர்ந்து மண்சோறு சாப்பிட்டு நேர்த்திக் கடன் செலுத்தினர்.தொடர்ந்து, கோரிக்கை மனுவை விருத்தகிரீஸ்வரரிடம் கொடுக்கும் விதமாக, எதிரில் உள்ள பிரதோஷ நந்தியிடம் மனு கொடுத்தனர். முன்னாள் ஒன்றிய சேர்மன் சுந்தரராஜன், விருத்தாசலம் விழிப்புணர்வு இயக்கம் ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன், தலைவர் தனவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிருங்கேரி: சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு இன்று மகா ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: கும்பகோணத்தில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சாரங்கபாணி சுவாமி கோவில் ... மேலும்
 
temple news
உத்தரகண்ட் மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கேதார்நாத் கோவில் நடை இன்று திறக்கப்பட்டது. ஹெலிகாப்டரில் ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாத பிரம்மோத்சவம் விமரிசையாக நடந்து ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; காரமடை அரங்கநாதர் கோவிலில், ராமானுஜர் ஜெயந்தி வைபவம் நடந்தது.ராமானுஜ ஜெயந்தி வைபவம், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar