சிலுக்கவார்பட்டியில் காளியம்மன், பகவதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01பிப் 2019 12:02
நிலக்கோட்டை: சிலுக்குவார்பட்டியில் காளியம்மன், பகவதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.
கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள், மந்திரங்கள், மேளத்துடன் புனித நீர் கோபுர கலசத்திற்கு ஊற்றப்பட்டது. கும்பாபிஷேகத்தை காளஹஸ்தி நடத்தினார். தெற்கு மற்றும் வடக்கு ஊர் பிரமுகர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.