Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சீரடி சாய்பாபா கோவிலில் ... கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் அக்னி பிரவேச தினம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தணி முருகன் கோவிலில் 9ல் பிரம்மோற்சவம் துவக்கம்
எழுத்தின் அளவு:
திருத்தணி முருகன் கோவிலில் 9ல் பிரம்மோற்சவம் துவக்கம்

பதிவு செய்த நாள்

08 பிப்
2019
11:02

திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், பிரம்மோற்சவ விழா, 9ம் தேதி துவங்கி, இம்மாதம், 20ம் தேதி வரை நடைபெறுகிறது.

திருத்தணி முருகன் கோவிலில் ஆண்டுதோறும், மாசி பிரம்மோற்சவ விழா வெகு விமர்ச்சையாக நடந்து வருகிறது. 12 நாட்கள் நடக்கும் இவ்விழாவில், உற்சவர் முருகப் பெருமான், வள்ளி, தெய்வானையுடன் தினமும் ஒரு வாகனத்தில் காலை, மாலை என, இரு வேளைகளில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.அந்த வகையில், இந்தாண்டின் பிரம்மோற்சவ விழா, 9ம் தேதி விநாயகர் வீதியுலாவுடன் துவங்குகிறது. 10ம் தேதி காலை, 5:30- - 6:30 மணிக்குள் கொடியேற்றம் நிகழ்ச்சி நடக்கிறது.வரும், 16ம் தேதி தேரும், 17ம் தேதி, நள்ளிரவில் வள்ளி திருக்கல்யாணம் உற்சவமும், 19ம் தேதி, கொடி இறக்கம் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செவிலிமேடு; சித்திரை மாத திருவாதிரை திருமஞ்சனத்தையொட்டி, காஞ்சிபுரம் செவிலிமேடு ராமானுஜர் நேற்று, ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: சீர்காழி சட்டைநாதர் கோவிலில் திருமுலை பால் விழா கோலாகலமாக நடைபெற்றது. தருமபுரம் ஆதீனம் ... மேலும்
 
temple news
கோவை : தண்டுமாரியம்மன் கோயில் சித்திரை பெருந்திருவிழாவை ஒட்டி, இன்று பக்தர்கள் சக்தி கரகம் ... மேலும்
 
temple news
சிருங்கேரி: சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு இன்று மகா ... மேலும்
 
temple news
சென்னை: சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோவில், சித்திரை மாத பிரம்மோத்சவத்தின் இரண்டாம் நாளான இன்று சூரிய – ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar