Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமநாதபுரம் மங்கள விநாயகர் கோயிலில் ... தேவதானப்பட்டியில் மாசி மகா சிவராத்திரி விழா: முகூர்த்தக்கால் நடல் தேவதானப்பட்டியில் மாசி மகா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பரமக்குடி பெருமாள் கோயில்களில் ரதசப்தமி விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பரமக்குடி பெருமாள் கோயில்களில் ரதசப்தமி விழா

பதிவு செய்த நாள்

13 பிப்
2019
01:02

பரமக்குடி: பரமக்குடியில் உள்ள பெருமாள் கோயில்களில் ரதசப்தமி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் நேற்று (பிப்., 12ல்) காலை பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் ஏகாந்தசேவையில் புறப்பாடாகினார். தொடர்ந்து கோயில் முன்புள்ள மண்டபத்தில் எழுந்தருளி மாலை 4:00 மணிக்கு மேல் சிறப்பு தீபாராதனைகள் நிறைவடைந்து,
வீதிவலம் வந்தார். பின்னர் மாலை 6:00 மணிக்கு மேல் கோயிலை அடைந்தார்.

*எமனேஸ்வரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் நேற்று (பிப்., 12ல்) காலை 10:00 மணிக்கு தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து அனைத்து வீதிகளிலும் வலம் வந்த பெருமாளுக்கு ஏராளமான பக்தர்கள் தேங்காய் உடைத்து வழிபட்டனர். வழிநெடுகிலும் அன்னதானம், பிரசாதம் வழங்கப்பட்டது. மாலை 6:00 மணிக்கு மேல் பெருமாள் கோயில் வந்தடைந்தார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
புரட்டாசியில் வரும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ... மேலும்
 
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
மதுரை: நீர்நிலைகள் நம் பாரம்பரியத்தின் அங்கம். அவற்றை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என காஞ்சி ஸ்ரீ ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: மலேசியாவில் நடந்த மஹாசத்சங்கத்தில்,"தமிழர்களின் தெம்புக்கு அடிப்படையாக இருப்பது, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar