கும்பகோணத்தில் மாசிமகத்தன்று நீராடி சுவாமியை தரிசித்தால் பிரம்மஹத்தி(கொலை), கோவில் சொத்தை கொள்ளையடித்தது, மது அருந்தியதால் ஏற்பட்ட பாவம், சிவ, விஷ்ணு கோயில் சொத்தை அபகரித்தது, பொன், பொருள் திருட்டு, நம்பியவரை ஏமாற்றியது, பெண்களுக்கு இழைத்த அநீதி, தம்பதியரைப் பிரித்தது, கூட்டுக் குடும்பத்தை சிதைத்த பாவங்களுக்கு பரிகாரம் கிடைக்கும்.