வடுக்குப்பம் பிரசன்ன வெங்கடசே பெருமாள் கோவிலில் கருட சேவை உற்சவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21பிப் 2019 02:02
நெட்டப்பாக்கம்: வடுக்குப்பம் பிரசன்ன வெங்கடசே பெருமாள் கோவிலில் கருட சேவை உற்சவம் நடந்தது.நெட்டப்பாக்கம் அடுத்துள்ள வடுக்குப்பம் கிராமத்தில் அமைந்துள்ள பத்மாவதி தாயார் சமேத பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் பவுர்ணமியை முன்னிட்டு, இரவு 8:00 மணிக்கு கருட சேவை உற்சவம நடந்தது. இதையொட்டி காலை 10:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனமும், பகல் 12:00 மணிக்கு தீபாராதனையும், இரவு 8:00 மணிக்கு கருட சேவை உற்சவம் நடந்தது. இதில் பெருமாள் ஊஞ்சல் உற்சவத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.