Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news லிங்கம் மீது சூரிய ஒளி: பக்தர்கள் ... குமரகோட்டம் உற்சவருக்கு மறு அலங்காரம் செய்யலாமா? குமரகோட்டம் உற்சவருக்கு மறு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவண்ணாமலையில் பன்னிரு திருமுறை திருவிழா
எழுத்தின் அளவு:
திருவண்ணாமலையில் பன்னிரு திருமுறை திருவிழா

பதிவு செய்த நாள்

22 பிப்
2019
12:02

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் கோயிலில் உள்ள கலையரங்கில் 2019 பிப்ரவரி 23, 24, 25 (சனி, ஞாயிறு, திங்கள்) ஆகிய மூன்று நாட்களில் “அகிலம் போற்றும் திருவண்ணாமலையில் பன்னிரு திருமுறை திருவிழா” வெகுவிமரிசையாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்விழாவில் விளக்க உரைகளும், திருமுறை இசையும், நாட்டிய நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.

நிகழ்ச்சி நிரல்
23.2.2019 சனிக்கிழமை
காலை:
7.00 மணி -மங்கள இசை
8.00 மணி - திருமுறை வழிபாடு
9.00 மணி - திருமுறை இன்னிசை குமாரவயலூர் ஆர். பாலசந்தர் ஓதுவார் குழுவினர்.
10.00 மணி - சொற்பொழிவுஅருள்மொழியரசு திரு. சங்கரநாராயணன். சென்னை முதல் திருமுறை மற்றும் 2-ம் திருமுறை

மாலை
4.00 மணி - திருமுறைப் பாராயணம்
5.00 மணி - தருமை ஆதீனம் 26-வது குருமகா சன்னிதானம்
ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் அருளாசியுடன்
ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் அருளுரை
பேராசிரியர் திரு. ராசாராம், நாகர்கோவில் 3-ம் திருமுறை மற்றும் 4-ம் திருமுறை

24.2.2019 ஞாயிறு
காலை
7.00 மணி - மங்கள இசை
8.00 மணி - திருமுறை வழிபாடு
9.00 மணி - திருமுறைப் பாராயணம்
10.00 மணி சொற்பொழிவு பேராசிரியர் திரு. ஆர்.மது, திருச்சி
5-ம் திருமுறை மற்றும் 6-ம் திருமுறை

மாலை
4.00 மணி - திருமுறைப் பாராயணம்
5.00 மணி - பேராசிரியர் திரு. ராஜகோபாலன், சென்னை
7-ம் திருமுறை மற்றும் 8-ம் திருமுறை

25.2.2019 திங்கள்
காலை
7.00 மணி -மங்கள இசை
8.00 மணி - திருமுறை வழிபாடு

காலை
10.00 மணி - சொற்பொழிவு திரு.ம.வே.பசுபதி சென்னை
9-ம் திருமுறை மற்றும் 10-ம் திருமுறை

மாலை
4.00 மணி - திருமுறை இன்னிசை பன்னிசை பேரறிஞர், கலைமாமணி
திருத்தணி திரு. சுவாமிநாதன் ஓதுவார்
5.00 மணி மேலக்காவிரி திரு. டி.தியாகராஜன் வயலின் திருவண்ணா மலை திரு.எம். சிவக்குமார் மிருதங்கம் செந்தமிழ் செம்மணி திருமதி. பாரதி எம்.சி.எ. புதுக்கோட்டை11-ம் திருமுறை மற்றும் 12-ம் திருமுறை

கலை நிகழ்ச்சிகள்
அருள்மிகு அருணாசலேஸ்வர் தேவஸ்தானம் தேவதார இசை மணி திரு. கணேஷ் ஓதுவார் மற்றும் குழுவினர் காலை மாலை திருமுறைப்பாராயணம்.
திருமதி. அஞ்சனா ஆனந்த், செல்வி. வி.ஸ்ரீசாத்விகா, சென்னை. பரதநாட்டிய கச்சேரி.
பிஎஸ்பிபி பள்ளி மாணவ, மாணவிகள் (சென்னை) நடனம். அக்ஷயா குழுவினர் (சென்னை) நடனம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் பக்தர்கள் அதிகளவில் வருகை புரிந்தனர்.பழநி கோயிலில் கோடை விடுமுறை நாளை ... மேலும்
 
temple news
சாயல்குடி; அக்னி நட்சத்திரத்தின் தாக்கம் வருகிற மே 29 வரை நீடிக்கிறது. சுட்டரிக்கும் கத்திரி ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் பூமாயி அம்மன் கோயிலில் வசந்தப் பெருவிழாவை முன்னிட்டு பெண்கள் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; தில்லையாடி மகா மாரியம்மன் கோவில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar