Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
விமர்சனத்தை விவேகமுடன் ஏற்போம் எந்த வழி நல்லவழி?
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
இந்த வாரம் என்ன?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 பிப்
2019
05:02

* பிப்.23 மாசி 11: ஆழ்வார் திருநகரி ஆதிநாதப்பெருமாள் தெப்பம், காங்கேயநல்லூர் முருகன் விடையாற்று உற்ஸவம், குச்சனூர் சனீஸ்வரர் ஆராதனை, காரமடை ரங்கநாதர் சாற்றுமுறை சந்தான சேவை.

* பிப்.24 மாசி 12: முகூர்த்த நாள், காரமடை ரங்கநாதர் வசந்த உற்ஸவம், திருநெல்வேலி காந்திமதி திருமஞ்சனம், ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய பெருமாள் புறப்பாடு, ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் எழுந்தருளல்.

* பிப்.25 மாசி 13: ராமேஸ்வரம் ராமநாதர் தங்கநந்தி வாகனம், பர்வதவர்த்தினி வெள்ளி அம்ச வாகனம், காங்கேயநல்லூர் முருகன் லட்சதீபம், திருப்பரங்குன்றம் முருகன் பவனி, ராமநாதபுரம் முத்தாலம்மன் உற்ஸவம் ஆரம்பம்.

* பிப்.26 மாசி 14: ராமேஸ்வரம் ராமநாதர்  கற்பகவிருட்சம், பர்வதவர்த்தினி வெள்ளி காமதேனு,  ராமநாதபுரம் முத்தாலம்மன் பவனி, சுவாமிமலை முருகன் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப்பூ மாலை சூடியருளல், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் ஆண்டாள் திருமஞ்சனம்.

* பிப்.27 மாசி 15: ராமேஸ்வரம் ராமநாதர் பூதவாகனம், பர்வதவர்த்தினி கிளி வாகனம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் நரசிம்மர் திருமஞ்சனம், கோவை கோனியம்மன் புலி வாகனம், காளஹஸ்தி, ஸ்ரீசைலம், திருவைகாவூர் சிவன் கோயில்களில் உற்ஸவம் ஆரம்பம், கரிநாள்.

* பிப்.28 மாசி 16: திருக்கோகர்ணம் சிவன் வீதியுலா, ராமேஸ்வரம் ராமநாதர் கைலாச வாகனம், பர்வதவர்த்தினி  சிம்மவாகனம், ஸ்ரீபெரும்புதூர் மணவாள மாமுனிகள் புறப்பாடு, சுவாமிமலை முருகன் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம், கோவை கோனியம்மன் கிளிவாகனம், ராமநாதபுரம் முத்தாலம்மன் பவனி, கரிநாள்.

* மார்ச் 1 மாசி 17: காரிநாயனார் குருபூஜை, ராமேஸ்வரம் ராமநாதர், பர்வதவர்த்தினி யானை வாகனம், கோவை கோனியம்மன் சிம்ம வாகனம், திருத்தணி முருகன் கிளி வாகனம், காளஹஸ்தி சிவன் புறப்பாடு, சங்கரன் கோவில் கோமதி தங்கப்பாவாடை தரிசனம், ராமநாதபுரம் முத்தாலம்மன் பவனி, திருப்புட்குழி விஜயராகவர் உற்ஸவம் ஆரம்பம், கரிநாள்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
கலக்கத்தில் இருப்பவர்களுக்கு பலத்தைக் கொடுப்பவர் ராமர். அவரது திருவடியில் சரணடைந்த பக்தர்களைக் ... மேலும்
 
ஆடி என்றொரு கொடிய அரக்கன் முன்னொரு காலத்தில் இருந்தான். பிரம்மாவை வேண்டிப் பல வரங்களைப் பெற்றான். ... மேலும்
 
கவலை, கடன்களில் இருந்து மீள வழி கூறுங்கள் என அறிஞரிடம் ஒருவர் கேட்டார்.அதற்கு அவர் உங்களுக்காக ... மேலும்
 

நீ நீயாக இரு ஏப்ரல் 05,2024

கழுதை ஒன்று வழி தவறி காட்டிற்குள் சென்றது. அங்கு இருந்த மானிடம், ‘ஏன் எல்லா விலங்குகளும் ஓடுகிறது’ எனக் ... மேலும்
 

ராஜா மரியாதை ஏப்ரல் 05,2024

* நீதியின் பாதையில் நடப்பவர்களுக்கு ராஜமரியாதை கிடைக்கும்.* தேவனிடம் கேட்பது கிடைக்கும்.* எண்ணத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar