இது பத்து நூல்கள் அடங்கிய தமிழ்த் தொகுப்பாகும். இதில் இடம்பெற்றுள்ள பத்து நூல்கள்: திருமுருகாற்றுப்படை, பெருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்.