திருமணத்திற்குப் பின் பெண்கள் பிறந்த வீட்டு குல தெய்வத்தை வழிபடலாமா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28பிப் 2019 05:02
புகுந்த வீட்டுக் குல தெய்வம் தான் உங்களின் குலதெய்வமும் என்பதில் சந்தேகமில்லை. ஆனாலும், தாய்வீட்டு குலதெய்வத்தை ஒதுக்க வேண்டும் என்பதில்லை. உங்கள் குழந்தைகளுக்கு, தாய் வீட்டுக் குல தெய்வக் கோயில்களில் முடிகாணிக்கை செலுத்துவது உள்ளிட்டவற்றைச் செய்யலாம். இது விசேஷமானதும் கூட.