திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ருத்ர யாகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01மார் 2019 12:03
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மகா ருத்ர யாகம் நடந்தது. திருவாட்சி மண்டபத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு சுவாமி, தெய்வானைக்கு வெள்ளி குடங்கள், பரிவார மூர்த்திகளுக்கு பித்தளை சொம்புகளில் புனிதநீர் நிரப்பி பூஜை நடந்தது. உற்ஸவர்களுக்கு அபிஷேகம், பூஜைகள் நடந்தது.