கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
தேஜ: க்ஷமா த்ருதி ஸெளசம்அத்ரோஹோ நாதிமாநிதா!பவந்தி ஸம்பதம் தைவீம்அபிஜாதஸ்ய பாரத!!தம்போ தர்போபி மாநஸ்ச க்ரோத பாருஷ்யமேவஅஜ்ஞாநம் சாபி ஜாதஸ்யபார்த ஸம்பத மாஸுரீம்!!பொருள்: தோற்றப் பொலிவு, பொறுமை, உறுதி, உடல் தூய்மை, யாரிடமும் பகை இன்மை, செருக்கு இல்லாமை இவை எல்லாம் தெய்வீக இயல்புகளுடன் பிறந்தவர்களின் இலக்கணமாகும். பகட்டு, இறுமாப்பு, தற்பெருமை, கோபம், கடுமை, அறியாமை போன்றவை அசுரப் பண்புகளுடன் பிறந்தவர்களின் இலக்கணம் ஆகும்.