கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
‘இதி ஹஆஸம்’ என்று இதனைப் பிரிப்பர். ‘இதி ஆஸம்’ என்பதற்கு ‘இப்படி நடந்தது’ என்றும், ‘ஹ’ என்பதற்கு ‘நிச்சயமாக’ என்பது பொருள். கொஞ்சம் கூடப் பொய் கலக்காமல், உள்ளதை உள்ளபடியே எழுதியதே இதிகாசம் என்பர்.