இந்தியாவில் உள்ள நதிகள் அனைத்தும் பெண் பெயராகவே உள்ளது. ஏன்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19மார் 2019 01:03
மேற்கிலிருந்து கிழக்காக ஓடும் நதிகள் பெண் அம்சம் கொண்டவை. கோதாவரி, கிருஷ்ணா, காவிரி, வைகை, தாமிரபரணி எல்லா நதிகளுமே இதில் அடங்கும். கிழக்கில் உற்பத்தியாகி, மேற்கில் அரபிக்கடலில் கலக்கும் நர்மதா ஆண் அம்சம் கொண்டது என்கிறார் காஞ்சிப்பெரியவர்.