கருமத்தம்பட்டி:கருமத்தம்பட்டி அருகே, எலச்சிபாளையம் பிரிவில், விராலிக்காடு என்ற இடத்தில் சென்னியாண்டவர் கோவில் உள்ளது.நேற்று (மார்ச்., 21ல்) பங்குனி உத்திரத் திருநாளை முன்னிட்டு, காலை, 11:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், மதியம், 12:00க்கு சிறப்பு தீபாராதனை, 12:30க்கு மயில் வாகனத்தில் மூலவர் முருகப்பெருமான் உற்சவம் நடந்தன.கருமத்தம்பட்டி, எலச்சிபாளையம், விராலிக்காடு, சோமனூர் சுற்றுவட்டார பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர்.