Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பொதட்டூர்பேட்டை தீமிதி திருவிழா ... வாலாஜாபேட்டையில் ஸ்வாதி நட்சத்திர ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவள்ளூர் வினாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 மார்
2019
12:03

திருவள்ளூர்: சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, திருவள்ளூர் மற்றும் சுற்றுபுறத்தில் உள்ள வினாயகர் கோவில்களில், சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

திருவள்ளூர், பூங்கா நகர், சந்தான வினாயகர் கோவிலில், சந்தன அபிஷேகம் நடந்தது. ஜெயா நகர் விஸ்தரிப்பில் உள்ள மகா வல்லப கணபதி கோவிலில், கணபதி ஹோமமும், இரவு மகா தீபாராதனை, பிரார்த்தனை தேங்காய் கட்டும் நிகழ்ச்சி நடந்தது.

திருவள்ளூர் ரயில் நிலைய வினாயகர் கோவில், ஆயில் மில் வெற்றி வினாயகர் கோவில், இரட்டை பிள்ளையார் கோவில், சிவ - விஷ்ணு கோவிலில் உள்ள செல்வ வினாயகர் சன்னதி, தீர்த்தீஸ்வரர் கோவிலில் உள்ள வினாயகர் சன்னதியிலும் சங்கடஹர சதுர்ததி பூஜை அபிஷேக ஆராதனைகளுடன் சிறப்பாக நடைபெற்றது.

சோழவரம் அடுத்த, நத்தம், ஆனந்தவல்லி சமேத வாலீஸ்வரர் கோவிலில் கணபதி சன்னதி யில் சிறப்பு யாகம், சங்கட நிவாரண யாகம், நேற்று (மார்ச்., 24ல்), காலை, 10:00 மணிக்கு துவங்கி, மதியம், மகா தீபாராதனை நடைபெற்றது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மனுக்கு வண்ண மலர்களால் அபிஷேகம், அலங்காரம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருவள்ளூர்; திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம் இன்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மகோத்சவம் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar