Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கீதை காட்டும் பாதை பிணம் மீட்ட பிள்ளையார்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
விரதமிருக்கும் மகமாயி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஏப்
2019
01:04

சமயபுரத்தில் வீற்றிருக்கும் மகமாயி ‘ஆயிரம் கண்ணுடையாள்’ என்றும் வணங்கப்படுகிறாள். ஏன் தெரியுமா? பல நூறு ஆண்டுகளுக்கு முன்னால் கொள்ளைக்கூட்டத்தாரால் தனது உறவுகளை இழந்த பெண்ணொருத்தி, மகமாயியை கோபத்தில் ‘உனக்கு கண்ணில்லையோ!’ என்று திட்டினாளாம்.


அன்றிரவே மானிட உருவம் தாங்கி வந்த மகமாயி அந்த பெண்ணிடம் தன் கூந்தலில் பேன் பார்க்கச் சொன்னாளாம். கூந்தலை விரித்துப் பார்த்த அந்த பெண் அலறினாளாம். ஒவ்வொரு ரோமக்கால்களிலும் ஒரு கண் விழித்துப் பார்க்க, வந்திருப்பது மகமாயி என்று உணர்ந்து அழுதாளாம். பக்தையைத் தேற்றிய மகமாயி கள்வர்களிடமிருந்து உறவுகளை மீட்டுக்கொடுத்து காப்பாற்றினாளாம். அன்று முதல் அந்த ஊர் கண்ணபுரம் என்றும் மகமாயி ஆயிரம் கண்ணுடையாள் என்றும் வணங்கப்பட்டாள். அந்த பெண்ணுக்குக் காட்சி தந்த மாசி மாத கடைசி ஞாயிறு தொடங்கி பங்குனி கடைசி ஞாயிறு வரை மகமாயி தனது பக்தர்களைக் காக்க பச்சைப் பட்டினி விரதம் இருந்துவருகிறாள். இந்த ஆண்டும் (மார்ச் -10 முதல் ஏப்ரல் 7 வரை) மகமாயி விரதமிருந்து வருகிறாள்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சனிக்கிழமை தோறும் லட்சுமி நாராயணரை வழிபடுங்கள். ... மேலும்
 
திருச்சி சமயபுரம் மாரியம்மனை வேண்டிக் கொள்ளுங்கள். ... மேலும்
 
ஒன்பதும், அதன் மடங்குகளிலும் (18, 27, 36, 45, 54...) ஜபிக்கலாம். ... மேலும்
 
 
போர் வீரனைக் காக்கும் இரும்புக் கவசத்தைப் போல, உயிரை காக்கும் மந்திரக் கவசம் இது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar