நாகை மாவட்டம், குத்தாலம் அருகிலுள்ள கற்பகாம்பாள் சமேத கண்காணாதீஸ்வரர் கோயிலில் நவக்கிரகங்களுக்கு பதிலாக எட்டி, நெல்லி, நல் அத்தி, நாவல், கருங்காலி, அரசு, வில்வம், மருது, விளா, கடம்பு, தேவா உள்ளிட்ட 27 மூலிகை மரங்கள் கோயிலைச் சுற்றி வளர்க்கப்பட்டுள்ளது. இது ஒரு தோஷ நிவர்த்தி தலம்.