திருப்போரூர் கந்தசுவாமி கோயில் முருகன் சுயம்பு மூர்த்தம். 300 திருநாமங்கள் பொறிக்கப்பட்ட சுப்ரமணியர் மந்திரம் சிதம்பர சுவாமிகள் என்னும் மகானால் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது. பிரதான பூஜை இந்த யந்திரத்திற்கு செய்யப்படுகிறது. இத்தலத்தில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளின் அம்சமாக முருகன் அருள்கிறார்.