Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கோபாலசுவாமி கோயிலில் ஒருமைப்பாட்டு ... சிருங்கேரி சுவாமி விஜயயாத்திரை-1
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோபிநாத சுவாமி கோயிலுக்கு பஸ் வசதி வேண்டும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 மார்
2012
11:03

ரெட்டியார்சத்திரம் :கோபிநாதசுவாமி கோயிலுக்கு பஸ் இயக்க, போக்குவரத்துக்கழகம் முன்வர வேண்டும். ரெட்டியார்சத்திரம்-கன்னிவாடி ரோட்டில், பங்காருபுரம் அருகே மலைக்குன்றில் கோபிநாதசுவாமி கோயில் உள்ளது. கிருஷ்ண ஜெயந்தி, புரட்டாசி சனிவார விழாக்கள் நடக்கும். தற்போது மற்ற நாட்களிலும் பக்தர்கள் வருகின்றனர். போதிய பஸ் வசதி இல்லை. விழா நாட்களில், ரெட்டியார்சத்திரம், திண்டுக்கல், ஒட்டன்சத்திரத்தில் இருந்து, சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். பிற நாட்களில், பங்காருபுரம் அருகே மெயின்ரோட்டில் இருந்து 3 கி.மீ., நடந்து செல்ல வேண்டியுள்ளது. கன்னிவாடி, ரெட்டியார்சத்திரத்தில் இருந்து ஆட்டோ, வேன்களில் தான் செல்ல முடியும். ஒட்டன்சத்திரம், திண்டுக்கல்லில் இருந்து ரெட்டியார்சத்திரம் வழி பஸ் இயக்க, போக்குவரத்துக் கழகம் முன்வர வேண்டும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்,  காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அத்திவரதர் குளத்தில் ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் இன்று பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.திருத்தணி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் மாசி பிரம்மோத்சவ விழா, இன்று காலை கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
தூத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசி திருவிழா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ... மேலும்
 
temple news
திருவொற்றியூர்; தியாகராஜ சுவாமி கோவிலில், மாசி பிரமோத்சவ பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar