Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் ... சொக்கநாதசுவாமி கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம் சொக்கநாதசுவாமி கோயிலில் சித்திரை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் நேர்த்திக்கடன்

பதிவு செய்த நாள்

09 ஏப்
2019
12:04

விருதுநகர்: விருதுநகர் பராசக்தி மாரியம்மன் பங்குனி பொங்கல் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து வந்து நேர்த்தி கடன் செலுத்தினர்.

இக்கோயில் விழா கடந்த மார்ச் 31 ல் துவங்கி 10 நாட்களாக நடந்து வருகிறது. தினமும் மாரியம்மன் மற்றும் வெயிலுகந்தம்மன் பல்வேறு மண்டகபடிகளில் எழுந்தருளி பல்வேறு வாகனங்களில் விதி உலா வந்து அருள்பாலித்தனர்.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழா நேற்று முன் தினம் நடந்தது. அன்று இரவு முதல் நேற்று வரை அம்மனுக்கு பக்தர்கள் கயிறு குத்து, அக்னி சட்டி ஏந்துதல், கரகம் எடுத்தல், ரதம் இழுத்தல், வேடங்கள் , பறவை காவடி, அலகு குத்தி ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். விருதுநகர், மதுரை, சிவகாசி என பல பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். வெயிலுகந்தம்மன், மாரியம்மன் தேரில் எழுந்தருள இன்று தேரோட்டம் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருக்கோஷ்டியூர்: திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயிலில் பங்குனி உத்திர உற்ஸவம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், பங்குனி மாத பவுர்ணமியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்று ... மேலும்
 
temple news
திருச்செந்தூர்: பங்குனி உத்திர திருவிழாவை யொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி ... மேலும்
 
temple news
குஜிலியம்பாறை: ராமகிரி கல்யாண நரசிங்க பெருமாள், ஸ்ரீதேவி பூதேவி கோயிலில் பங்குனி உற்சவ தேரோட்டம் ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவிலில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவம் பத்தாம் திருநாளில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar