Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கொடுத்து வைத்த தாய் அதே விரல்! காரணம் அது அல்ல!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
மறைத்தாலும் தவறில்லை
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 மார்
2012
04:03

ஒருவருக்கு நன்மை கிடைக்கும் என்றால், பொய் சொன்னாலும் தவறில்லை என்பதை சீதை, அனுமன் ஆகியோரே செய்து காட்ட வேண்டிய நிலை ஏற்பட்டது. இலங்கையைக் காவல் செய்தவள் லங்கிணி. அனுமன் இலங்கையில் நுழைந்ததும், ஏ குரங்கே! நீ யார்? எதற்காக இங்கு வந்திருக்கிறாய்?, என்று அதட்டினாள். ராமனின் மனைவி சீதையைத் தேடி வந்திருக்கும் உண்மையை சொன்னால் பிரச்னை ஆகுமல்லவா! எனவே, இங்கே இருக்கும் வனப்பகுதி பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது. அதைச் சுற்றிப் பார்க்க வந்தேன், என்று பொய் சொன்னார். சீதையைப் பார்த்துவிட்டு திரும்பும் போது, அவர் அசோகவனத்தை துவம்சம் செய்தார். ராட்சஷியர் அலறியடித்து சீதையிடம் வந்து, இந்த குரங்கு யார்? ஏன் இப்படி வனத்தை அலங்கோலப்படுத்துகிறது? என்று கேட்டனர். ராமனின் தூதன் இவன் என்ற உண்மையைச் சொன்னால், அனுமனுக்கு பிரச்னை வரும் என்பதால், ராட்சஷர்களான உங்களுக்கே தெரியாவிட்டால் எனக்கு எப்படி தெரியும்? பாம்பின் காலை பாம்பு தானே அறியும், என பதிலளித்து விட்டு அமைதியாக இருந்து விட்டாள் சீதை.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

பலன் உண்டு அக்டோபர் 09,2026

இரண்டு நாடுகளுக்கு இடையே போர் நடந்து கொண்டிருந்தது. தேவ ஊழியர் ஒருவர் எதிரி நாட்டுக்குச் சென்று ... மேலும்
 

பொய் சொல்லாதே அக்டோபர் 09,2026

* எப்போதும் பொய் சொல்லாதே.* பேராசை கொண்டவனுக்கு திருப்தி இருக்காது.      * மனம் போன போக்கில் ... மேலும்
 
சிறையில் ஒரே அறையில் பத்து குற்றவாளிகள் அடைக்கப்பட்டனர். அவர்களிடம், ‘‘உங்களில் யார் தப்பி ஓடினாலும் ... மேலும்
 

வாய்ப்பு அக்டோபர் 09,2026

சகோதரிகளான மேரியும், கியூரியும் நிகழ்ச்சி ஒன்றில் துாரத்து உறவினரை சந்தித்தனர். அவரின் அன்பான ... மேலும்
 

சிக்கிய காதலி அக்டோபர் 09,2026

மரத்தால் ஆன வீட்டில் குடியிருக்கும் ஜப்பானியர் ஒருவர், வீட்டை புதுப்பிக்க எண்ணி மரச்சுவரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar