Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சிதம்பரம் கன்னிகா பரமேஸ்வரி கோவில் ... கம்மாபுரம் திரவுபதியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புதுச்சத்திரம் குபேரமூர்த்தி கோவிலில் 17ம் தேதி கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஏப்
2019
02:04

புதுச்சத்திரம்:புதுச்சத்திரம் அடுத்த சேந்திரக்கிள்ளை குபேரமூர்த்தி கோவிலில், வரும் 17ம் தேதி, அஷ்டபந்தன கும்பாபிஷேகம் நடக்கிறது.

வரும் 16 ம் தேதி காலை 10.30 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, மகா சங்கல்பம், வாஸ்துசாந்தி,கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், மாலை 5.00 மணிக்கு மிருத்சங்கரணம், அங்குரார்பணம், ரக்ஷாபந்தனம், இரவு 7.00 மணிக்கு கும்பாலங்காரம், முதற்கால யாகபூஜை துவக்கம், இரவு 9.00 மணிக்கு பூர்ணாஹூதி தீபாராதனை நடக்கிறது.

வரும் 17 ம் தேதி புதன்கிழமை காலை 6.00 மணிக்கு இரண்டாம் கால யாகபூஜை, நாடி சந்தானம், ஸபர்ஸாஹூதி, 8.00 மணிக்கு கோ பூஜை, வடுபூஜை, கன்னிகா பூஜை, 9.15 யாத்ரா தானம், 9.30 மணிக்கு கடம் புறப்பாடாகி 9.45 மணிக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. 10.00 மணிக்கு மகா அபிஷேகம் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழாவில் அம்மன் மஞ்சள் நீராட்டத்துடன் நகர்வலம் வரும் ... மேலும்
 
temple news
காங்கேயம்; சிவன்மலை கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில், நேற்று முதல் பூஜை பொருள் மாறியுள்ளது. ... மேலும்
 
temple news
காளஹஸ்தி;  திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு மகா சம்ஸ்தானம் சிருங்கேரி பீடாதிபதி ... மேலும்
 
temple news
கோத்தகிரி: மசினகுடி அருகே சிறியூரில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில், மகா பூ குண்டம் ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் வடகரை பகவதியம்மன் கோயில் மாசித்திருவிழா நிறைவு நாளை முன்னிட்டு‌ ஏராளமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar