Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பூவராகசுவாமி கோவிலில் தங்க கருட ... மயிலம் முருகர் கோவிலில் தமிழ் புத்தாண்டு வழிபாடு மயிலம் முருகர் கோவிலில் தமிழ் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வல்லபை ஐயப்பன் கோயிலில் சித்திரை விஷூ கனி தரிசனம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வல்லபை ஐயப்பன் கோயிலில் சித்திரை விஷூ கனி தரிசனம்

பதிவு செய்த நாள்

15 ஏப்
2019
01:04

 ரெகுநாதபுரம் : ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் சித்திரை தமிழ் மாதவிகாரி வருடப்பிறப்பை முன்னிட்டு விஷூ கனி தரிசனம் கோலாகலமாக நடந்தது.


வல்லபை விநாயகர், ஐயப்பன், மஞ்சமாதா, சங்கரன் சங்கரிஉள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு கணபதி ஹோமம், அஷ்டாபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தது. சபரிமலை ஐயப்பன் கோயிலில்போன்று பக்தர்களுக்கு கைநீட்டல் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மா, பலா, வாழை உள்ளிட்ட 30 வகையான பழங்கள், காய்கறிகளால்குவித்து காட்சிக்கு வைக்கப்பட்டது. கண்ணாடி முன்பு ஐயப்பனின் படம் வைக்கப்பட்டு பிரம்ம ரூபத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.அன்னதானம் நடந்தது. பூஜைகளை தலைமைக்குருக்கள் மோகன் சுவாமி செய்திருந்தார். மாலையில் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் சபரிமலை யாத்திரைக்கு புறப்பட்டு சென்றனர். ஏற்பாடுகளை ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயில் சேவை நிலைய அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் உப கோயிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் இன்று (அக்.11ல்) நவராத்திரி ... மேலும்
 
temple news
சென்னை: சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள ஜலகண்டீஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி - முதல்வர் விஜய் சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
ராமநாதபுரம்: பகவத் கீதை உலக நன்மையையும், மனித வாழ்வுக்கான வழிமுறைகளையும் எடுத்துக் கூறுகிறது. ... மேலும்
 
temple news
தூத்துக்குடி: குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் இன்று ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், கொளுத்தும் வெயிலிலும் பல்லாயிரக்கணக்கில் திரண்ட பக்தர்கள், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar