Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நாமக்கல் சாய் தபோவனத்தில் சிறப்பு ... சென்னிமலையில் சித்ரா பவுர்ணமி விழா: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அந்தியூர் ஆதிகேசவ பெருமாள் கோவில் தேரோட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஏப்
2019
03:04

அந்தியூர்: பவானி சங்கமேஸ்வரர் கோவிலில், நடப்பாண்டு சித்திரை தேரோட்ட விழா, கடந்த, 11ல், கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து ஆதிகேசவ பெருமாள் கோவிலில்
கொடியேற்றம், பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது. முக்கிய நிகழ்வான ஆதிகேசவ பெருமாள் கோவில் தேரோட்டம், நேற்று (ஏப்., 18ல்) காலை நடந்தது. ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து, நகரின் முக்கிய வீதிகள் வழியாக, தேரை இழுத்துச் சென்றனர். சங்கமேஸ்வரர் கோவில் தேரோட்டம் இன்று (ஏப்., 19ல்) நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; திருவொற்றியூர், காலடிபேட்டை, கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் ஹம்ச வாகனத்தில் கோதண்டராமர் ... மேலும்
 
temple news
மதுரா; ஜனாதிபதி திரௌபதி முர்மு, மதுராவில் உள்ள டங்கடி கோவிலில் தரிசனம் செய்தார்.ஜனாதிபதி திரௌபதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் ஒன்பதாம் நாளான ... மேலும்
 
temple news
மதுரை: மீனாட்சி அம்மன் கோவிலில், பழமையான வன்னிமரத்தடி விநாயகர் சன்னிதியின் வன்னிமரம் வேரோடு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை:  திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், நாள் முழுவதும் பிரசாதம் திட்டம்  துவங்கி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar