கோயில்களில் உள்ளது போல் வீட்டிலும் விக்ரஹ பூஜை செய்யலாமா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06மார் 2012 04:03
கோயில்களில் பூஜை செய்வது போல் வீட்டிலும் செய்ய முடியுமானால் விக்ரக பூஜை செய்யலாம். விக்ரகங்களின் உயரம் ஆறு அங்குலத்திற்கு அதிகமில்லாமல் இருக்க வேண்டும்.