Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சித்ரகுப்தர் கோவில் விழா: பக்தர்கள் ... ஒரே நாளில் 387 பக்தர்கள் பழநியில் தங்கரதம் இழுத்தனர் ஒரே நாளில் 387 பக்தர்கள் பழநியில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வாடிப்பட்டி மீனாட்சி அம்மன் கோயில் தேரோட்டம்
எழுத்தின் அளவு:
வாடிப்பட்டி மீனாட்சி அம்மன் கோயில் தேரோட்டம்

பதிவு செய்த நாள்

20 ஏப்
2019
11:04

 வாடிப்பட்டி, : வாடிப்பட்டி அருகே குலசேகரன்கோட்டை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி தேரோட்டம் நடந்தது.ஏப்.,5 கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது. 13 வது நாளான ஏப்., 17 மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடந்தது. மாலையில் நடந்த தேரோட்டத்தை எஸ்.ஐ., கேசவராமச்சந்திரன் துவக்கி வைத்தார். குலசேகரன்கோட்டையில் இருந்து தேர் புறப்பட்டு வாடிப்பட்டி முக்கிய வீதிகள் வழியாக நேற்று காலை 6:00 மணிக்கு கோயிலை அடைந்தது. ஏற்பாடுகளை கோயில் திருப்பணிக்குழுவினர் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்; பங்குனி அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான ... மேலும்
 
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி பங்குனி திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவில் மேல்சாந்தியாக, நாராயணன் நம்பூதிரி தேர்வு ... மேலும்
 
temple news
கோவை ; பங்குனி மாதம் அமாவாசை திதியை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் ... மேலும்
 
temple news
மைசூரு: கன்னட உகாதியை ஒட்டி, மைசூரு அரண்மனை வளாகத்தில், ‘உகாதி சங்கீத உத்சவம்’ வரும் 19 முதல். 21ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar