கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
வைத்தீஸ்வரன் கோயில் அருகில் உள்ள சித்தமல்லி கிராமத்தில் உள்ள திருவேங்கடநாதப் பெருமாளின் திருக்கரத்தில் உள்ள சங்கு, விநாயகரை நினைவுபடுத்துவது போல் உள்ளது. அவருடைய தோளில் முருகனின் வேல் காணப்படுகிறது. இது பெருமாளின் அபூர்வத் தோற்றமாகக் கருதப்படுகிறது.