பதிவு செய்த நாள்
03
மே
2019
02:05
திருவள்ளூர்:ராஜாஜிபுரம், சந்தான விநாயகர் கோவிலில், 5ம் தேதி லட்சார்ச்சனை நடைபெற உள்ளது.திருவள்ளூர், ராஜாஜிபுரம், என்.ஜி.ஓ., காலனி குடியிருப்பில், சந்தான விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில், 35ம் ஆண்டு லட்சார்ச்சனை, வரும், 5ம் தேதி நடைபெற உள்ளது.அன்று,
காலை, 7:30 மணி முதல், மாலை, 6:30 மணி வரை, தொடர்ந்து லட்சார்ச்சனை நடைபெறும்.