புதுச்சேரி வேதபுரீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10மே 2019 04:05
புதுச்சேரி: புதுச்சேரி காந்தி வீதி வேதபுரீஸ்வரர் கோவிலில் 33ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா, கடந்த 6ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று (மே.,9ல்) காலை 7.30 மணிக்கு பஞ்சமூர்த்தி திருவீதியுலா நடந்தது. வரும் 13ம் தேதி காலை 7.00 மணிக்கு சுவாமி வீதியுலா, 9.00 மணிக்கு அறுபத்து மூவர் உற்சவம், மகா அபிஷேகம், காலை 10.30 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. 14ம் தேதி காலை 7.00 மணிக்கு வெள்ளி பல்லக்கில் திருவீதியுலா நடக்கிறது.