Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
புதுச்சேரி வேதபுரீஸ்வரர் கோவிலில் ... பெண்ணாடம் பாலமுத்து மாரியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கடலூர் ராஜகோபால சுவாமி கோவில் திருப்பணிகள் துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 மே
2019
04:05

கடலூர்: கடலூர், புதுப்பாளையம் ராஜகோபால சுவாமி கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருப்பணிகள் துவங்க உள்ளது.கடலூர், புதுப்பாளையத்தில் பழமையான
செங்கமலத் தாயார் சமேத ராஜகோபால சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ராஜகோபுரம் கடந்தாண்டு கடலூர் ஜி.ஆர்.கே.எஸ்டேட் நிர்வாக இயக்குனர் துரைராஜ் உபயத்தில் கட்டப்பட்டது.இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதனை முன்னிட்டு வரும் ஜூன் மாதம் பாலாயலம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இங்குள்ள பெருமாள், தாயார், ஆஞ்சநேயர், ஆண்டாள், சக்கரத்தாழ்வார் சன்னதிகளுக்கு திருப்பணிகள் துவங்கப்பட உள்ளதால் திருப்பணிக்கு உதவி செய்யும் பக்தர்கள் கோவில் நிர்வாகத்தை அணுகலாம்.திருப்பணி ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் செந்தில்வேலன், உதவி ஆணையர் ரேணுகாதேவி, நிர்வாக அதிகாரி முத்துலட்சுமி செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் சனி கிழமையை ... மேலும்
 
temple news
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி வரதராஜபெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை உற்சவம் ... மேலும்
 
temple news
கோவை; காரமடை அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் புரட்டாசி 3ம் சனிக்கிழமையை முன்னிட்டு இன்று சிறப்பு ... மேலும்
 
temple news
கோவை; புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar