Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருச்செந்தூர் கோவில் மயில் சிலை ... அல்லிநகரம் ராமானுஜர் பிறந்தநாள் பஜனை ஊர்வலம் அல்லிநகரம் ராமானுஜர் பிறந்தநாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வீரபாண்டி சித்திரை திருவிழா தேரோட்டம் துவக்கம்
எழுத்தின் அளவு:
வீரபாண்டி சித்திரை திருவிழா தேரோட்டம் துவக்கம்

பதிவு செய்த நாள்

10 மே
2019
05:05

தேனி: வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவில் இன்று (மே., 10ல்) தேரோட்டம் துவங்குகிறது.

சிறப்பு வாய்ந்த  இக்கோயில் சித்திரை திருவிழாவுக்காக  ஏப். 17 ம் தேதி கொடியேற்றம் நடந்தது. மே 7 ம் தேதி திருவிழா துவங்கியது. அம்மன் மலர் விமானத்திலும், முத்துப் பல்லக்கு, புஷ்ப பல்லக்கு என ஒவ்வொரு நாளும் ஒரு அலங்காரத்தில் உலா வந்தும் மண்டகப்படிகளில் எழுந்தருளி அருள் பாலித்தார்.

தினமும் ஆயிரகணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். பகலில் வெயில் தாக்கம் அதிகம் இருப்பதால் அதிகாலை முதல் பகல் 11:00 மணிவரையும், மாலை 6:00 மணிக்கு மேல் பக்தர்கள் வருகையும் அதிகரித்து வருகிறது. இரவு முழுவதும் நிகழ்ச்சி, வேடிக்கை, பொழுது போக்கு என திருவிழா களைகட்டியுள்ளது.

திருவிழாவின் முக்கிய நிகழ்வாக இன்று (மே., 10ல்) அம்மன் தேருக்கு எழுந்தருளுகிறார். தேரில் அம்மன் அலங்கரிக்கப்பட்டு மாலையில் தேர் வடம்பிடித்தல் நடக்கிறது.  கலெக்டர் பல்லவி பல்தேவ், பாஸ்கரன் எஸ்.பி.,  மற்றும் பக்தர்கள் தேரை இழுத்து துவக்கி வைப்பார்கள்.

அதனை தொடர்ந்து தேர் ரத வீதியில் வலம் வந்து 13 ம்தேதி நிலைக்கு திரும்பும். தேர் திருவிழாவை காண ஏராளமான பக்தர்கள் திரள்வர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்து மாரியம்மன் கோயில் மாசி பங்குனி பால்குடத் திருவிழா ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை உடனாகிய ... மேலும்
 
temple news
மேற்கு மாம்பலம்: –: காமாட்சி மண்டலி அறக்கட்டளை சார்பில், 108 நாள் ‘சத்ரு சம்ஹார சுப்பிரமணிய திரிஸதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: திருமால்பூர் அஞ்சனாக்ஷி சமேத மணிகண்டீஸ்வரர் கோவிலில், மாசி மாத பிரம்மோத்சவம், விடையாற்றி ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில் தோட்ட உத்சவம் விமரிசையாக நடந்தது.ஸ்ரீபெரும்புதுார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar