Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பொள்ளாச்சி கருப்பராய சுவாமி கோவில் ... உடுமலையில் சங்கர ஜெயந்தி விழா உடுமலையில் சங்கர ஜெயந்தி விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மடத்துக்குளம் மைவாடி மாரியம்மன் திருவிழா, வரும் 16ல் தேரோட்டம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மடத்துக்குளம் மைவாடி மாரியம்மன் திருவிழா, வரும் 16ல் தேரோட்டம்

பதிவு செய்த நாள்

11 மே
2019
02:05

மடத்துக்குளம்:மடத்துக்குளம் அருகே, மைவாடி மாரியம்மன் கோவில் சித்திரைத்திருவிழா தேரோட்ட நிகழ்ச்சி, வரும் 16ம் தேதி நடக்கிறது.மடத்துக்குளம் தாலுகாவுக்குட்பட்ட மைவாடி
மிக பழமையான கிராமம் ஆகும். தனி ஊராட்சியான இதை சார்ந்து பல கிராமங்கள் உள்ளன. இங்குள்ள மாரியம்மன் கோவிலில் ஆண்டு தோறும் சித்திரைத்திருவிழா நடப்பது
வழக்கம்.

நூறு ஆண்டுக்கும் மேலாக நடக்கும் இந்த விழாவில், தேரோட்டம் குறிப்பிடத்தக்கதாகும், இதில், பல ஆயிரம் மக்கள் பங்கேற்று வழிபடுவர்.இந்த விழா, இந்தஆண்டு கடந்த மாதம்
30ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் தொடங்கியது. கடந்த 7ம் தேதி இரவு பூவோடு வைத்த பின்பு, 1:00 மணிக்கு விழா கம்பம் நடப்பட்டது. தொடர்ந்து அம்மனுக்கு 18 வகையான சிறப்பு
அபிஷேகம் நடந்தது.வரும் 14ம் தேதி இரவு, 7:00 மணிக்கு தீர்த்தம் செலுத்துதல், 10:00 மணிக்கு சக்தி கும்பம் எடுத்தல், 15ம் தேதி அதிகாலை 4:00 மணிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது.

இந்நிகழ்ச்சிக்கு பின், மாவிளக்கு, பூவோடு எடுத்தல், சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது. வரும் 16ம் தேதி மதியம் 3:00 மணிக்கு, அம்மன் திருத்தேருக்கு எழுந்தருளி திருத்தேரோட்டம்
நடக்கிறது.தேரோட்டம் நிறைவுக்கு பின், மஞ்சள் நீராடுதல், வரும் 17ம் தேதி பகல், 1:00 மணிக்கு மகாஅபிஷேகம், சிறப்பு வழிபாடுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவில் மூன்றாம் நாளான இன்று ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு பிரமிடு வடிவில் வைக்கப்பட்டுள்ள சக்தி கொலுவை ... மேலும்
 
temple news
ஆந்திரா: விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோவிலில் தமிழக முதல்வர் விஜய் வழிபாடு இன்று வழிபாடு செய்தார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 
temple news
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar