Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மல்லசமுத்திரம் கந்தசாமி கோவிலில் ... விழுப்புரம் பெருமாள் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விழுப்புரம் முத்தாலம்மன் கோவில் தேர் திருவிழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 மே
2019
04:05

விழுப்புரம்: விழுப்புரம் தாலுகா, வி.கொத்தமங்கலம் கிராமத்தில் உள்ள ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நேற்று (மே., 10ல்)தேரோட்டம் நடந்தது.இக்கோவில் பிரம்மோற்சவ விழா, கடந்த 2ம் தேதி துவங்கியது. தொடர்ந்து தினமும், அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.நேற்று (மே., 10ல்) காலை 9:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட அம்மன் தேரில் எழுந்தருளி தேரோட்டமும், பகல் 12:00 மணியளவில் மயானக் கொள்ளை உற்சவமும் நடந்தது. தொடர்ந்து பிற்பகல் 1:30 மணியளவில் காத்தவராயனுக்கு கழுமரம் ஏறுதல், 3:00 மணிக்கு பொங்கலிட்டு படையல் நடந்தது.இரவு 10:00 மணிக்கு, சிவகாமசுந்தரி சிதம்பரேஸ் வரர் நாடகக்குழு தேவக்கண்ணன் குழுவினர் சார்பில் தெருக்கூத்து நடந்தது.தொடர்ந்து இன்று (மே., 11ல்) மஞ்சள் நீராட்டு விழா, நாளை இரவு இடும்பனுக்கு கும்பம் படைத்தல் நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி;  அனந்த பத்மநாப விரதத்தையொட்டி, இன்று வெள்ளிக்கிழமை காலை திருமலையில் உள்ள சுவாமி ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை மணிமண்டபத்தில் உலக நலன் மற்றும் ஆன்மிக செழிப்பு வேண்டி, ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: இலங்கை தலைமன்னாரில் இருந்து கடலில் உள்ள ராமர் பாலத்தை சுற்றுலா படகில் கண்டு தரிசிக்க ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில், வளர்பிறை சதுர்த்தசி திதியையொட்டி நடராஜருக்கு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: புகழ் பெற்ற வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாத சுவாமி கோவிலுக்கு, 23 ஆண்டுகளுக்குப் பிறகு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar